yemen ஏமன் சிறை மீது வான்வழித் தாக்குதல் – 70க்கும் மேற்பட்டோர் பலி நமது நிருபர் ஜனவரி 22, 2022 ஏமன் தடுப்புக்காவல் நிலையத்தில் நடத்திய வான்வழித் தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.